language_viewword

Tamil and English Meanings of தகரை with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • தகரை Meaning in English

    மார்க்கம் - Maarkkam
    s. a way, a road, a path, வழி; 2. manner, mode of conduct, religion, ஒழுக்கம்; 3. a street, a long street; 4. the monthe of மார்கழி; 5. a kind of dance; 6. a mode of beating time; 7. (medic. dic) a medicinal herbeclypta prostra, கையாந்தகரை.
    எந்தமார்க்கமாய்ப் பிழைக்கிறான், how does he support himself? நீ அதற்கொரு மாதர்க்கம்பண்ண வேண் டும், you must find some way for it. மார்க்கக்காரன், an honest man. மார்க்கப்படுத்த, மார்க்கம் பண்ண, - செய்ய, to set in order, to seek means. மார்கமாய், orderly, in the right way. அமார்க்கம், heresy, irreligion. கிறிஸ்து மார்க்கம், Christianity, the Christian religion. சமுசாரமார்க்கம், conjugal life. சன்மார்க்கம், probity, integrity, morality. துன்மார்க்கம், a wicked way of life. விபசாரமார்க்கம், an adulterous life.
    கேசரஞ்சனம் - kecarancanam
    s. a kind of hair-oil; 2. Ceylon verbesina, பொற்றலைக்கையாந் தகரை.
    கொவளை - kovalai
    s. sulphur--flowered senna வெள்ளைத்தகரை.
    More

Top Search Tamil Words

Meaning and definitions of தகரை with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of தகரை in Tamil and in English language.