தட்சணம் - tatcanam
தஷிணம், s. south, southward, தெற்கு; 2. right, right side, வலப்பக்கம்; 3. the same moment, see under தற்.
தட்சணாயனம், தட்சணாயனாந்தம், see தக்கணாயனம், the southern solstice. தட்சணாக்கினி, see தக்கணாக்கினி, under தக்கணம். தட்சணாசலம், Pothiamalai. தட்சணாமூர்த்தம், the posture of Siva with his face south teaching the 4 sons of Brahma under a banyan, குருமூர்த்தம். தட்சணாமூர்த்தி, Siva in தட்சணாமூர்த் தம்; 2. Agastya, as dwelling in Pothiamalai in the south.