ததும்பு - tatumpu
III. v. i. swag, wabble, தளம்பு; 2. become full, overflow, நிரம்பு; 3. increase, பெருகு.
ததும்பல், ததுமல், overflowing, being full, agitation.
தளம்பு - talampu
III. v. i. shake or wabble as water in a moving vessel, அலம்பு; 2. be unsteady, waver, vacillate, தள் ளாடு; 3. move or swerve, நிலைகுலை.
அவன் நெஞ்சு தாமரையிலைத் தண்ணீ ரெனத் தளம்புகிறது, his heart wavers as the water drops on a lotus leaf. நிறைகுடம் தளம்பாது, the water in a full jar does not shake. தளம்பல், v. n. wavering, wabbling (as water.) தளம்பி ஊற்றுண்டுபோக, to spill as water from a vessel.
தளும்பு - talumpu
III. v. i. same as தளம்பு.
From Digital Dictionaries