ஜம்பம் - Jampam
s. ostentation, இடம்பம், சம்பம்.
ஆகுலம் -
s. grief, anxiety, வருத்தம்; 2. confusion, கலக்கம்; 3. pride, pomp. இடம்பம்.
ஆகுலப்பட, to be anxious.
இடம்பம் -
டம்பம்,
s. (Tel.) ostentation, show, pomp,
ஆடம்பரம்,
டாம்பிகம்.
இடம்பன், இடாம்பிகன், டம்பன், டம்பாச்சாரி, a gandy man, gallant, cox-comb.
From Digital DictionariesMore