நிறுத்து - Niruthu
III. v. t. raise, erect, நிற்கச்செய்; 2. detain, stop, discontinue, cause to stand still, தடு; 3. defer, put off, தாமதப்படுத்து; 4. put an end to, cause to cease, முடியச்செய்; 5. reestablish, restore one to better circumstances, re-form, சீர்திருத்து; 6. reinstate, place one in office; 7. establish, maintain, support, ஸ்தாபி; 8. make proper pauses, accent, emphasis, cadence etc. in reading or singing.
நீ நிறுத்து, அவன் சொல்லட்டும், stop, let him speak. நிறுத்தல், v. n. postponing; 2. see under நிறு; 3. as நிறுப்பு which see. நிறுத்திப்போட, -வைக்க, to stop, to delay, to adjourn. நிறுத்தி வாசி, read slowly. விளக்கை நிறுத்த, to put out light.
அநுதாபம் - Anuthabam
s. (அநு) sympathy, repentance, மனஸ்தாபம்.
அநுதாபப்பட, to sympathise. அநுதாபக்கூட்டம், condolence meeting. பரஸ்பராநுதாபம், mutual sympathy. அநுதாபி, sympathiser.
ஸ்தாபி - stapi
தாபி, VI. v. t. found, erect, establish, set up, ஏற்படுத்து; 2. determine, தீர்மானி; 3. prove, உரூபி.
ஒரு குடியை ஸ்தாபிக்க, to originate or found a family. ஸ்தாபிதம், v. n. an establishment; 4. anything hidden underground.
From Digital DictionariesMore