தங்கு -
III v. i. stay, tarry, sojourn, lodge, தரி; 2. be obstructed or stopped, தடைபடு; 3. hesitate in speaking; 4. remain due; 5. be retained in the mind.
ஒன்று தங்கிப்போக, to halt once on a journey. தங்கல், v. n. stopping, halting; 2. a journey, a halting place. இரண்டு மூன்று தங்கலோடு நீ அங்கே சேரலாம், you may reach that place after two or three stages. தங்கித்தங்கி வாசிக்க, to read with hesitation. தங்கு, தங்குதல், v. n. staying, stopping. தங்குதடை, impediment, obstruction. தங்கு தரிப்பு, stopping, halting. தங்கு தரிப்பில்லாதவன், one who is unsteady, rambling or roving. தங்கு துரை, a port at which a vessel touches. இராத்தங்க, to lodge or tarry somewhere in the night.
தரிப்பி - tarippi
VI. v. t. (caus. of தரி) dress (another), cinvest, confer titles, honours etc.
ஒருவனுக்கு வஸ்திரத்தைத் தரிப்பிக்க, to dress one.