வறுமை - Varumai
s. poverty, தரித்திரம்; 2. emptiness, வெறுமை.
வறிது, that which is insignificant. வறிய, வறு, adj. empty, small, mean. வறியவன், a destitute man. வறுங்காலம், time of scarcity. வறுங்கோடை, a very dry season. வறுநகை, a smile. வறுநிலம், waste ground. வறுமொழி, a useless word.
சிறுமை -
s. smallness, littleness, அற்பம்; 2. poverty, misery, affliction, distress, தரித்திரம்; 3. meanness, baseness, இழிவு; 4. disgrace, இளப்பம்; 5. disease, வியாதி; 6. lust, lasciviousness, கழிகாமம்.
சிறிய, சிறு, adj. see separately. சிறுமைப்பட, to suffer poverty, misery, to be in narrow circumstances. சிறுமைப் படுத்த, to impoverish, to degrade. சிறுமையர், the low, the base.
பஞ்சை -
s. poverty, தரித்திரம்; 2. a poor, indigent person, எளியன்; 3. a weak person, பலவீனன்.
பஞ்சைகள், பஞ்சையர், poor people, beggars. பஞ்சைக் கோலம், mean attire, beggarly dress. பஞ்சைத்தனம், low condition, baseness; 2. niggardliness. பஞ்சைப் பொட்டிமகன், a vile wretch.
From Digital DictionariesMore