தடி -
s. a stick, staff cudgel, கம்பு; 2. a rod for measuring land; 3. a rice field, வயல்; 4. a bow வில்; 5. a pestle, உலக்கை; 6. lightning, (a contraction of தடித்து); 7. a guana, உடும்பு.
தடிக்கம்பு, -கொம்பு, a walking cane or staff. தடித்தனம், rashness, rudeness. தடிப்பயல், a stubborn person, a block-head; 2. a corpulent person. தடியடிக்காரன், a violent, inconsiderate person. தடியன், தடிமிண்டன், a stout corpulent person; 2. an obstinate person. குண்டாந்தடி, a baton.
தடித்து - tatittu
s. lighting, மின்னல்.
தடித்துபதி, clouds.