தோன்று - Thoonru
(
com. தோணு) III.
v. i. seem, appear, spring to existence,
தோற்று; 2. be augmented by a letter in combination.
தௌ தௌடு , s. a gallop, தவுடு.
எனக்கப்படித் தோன்றும், it seems so to me. அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை, அவன் தோன்றாமலிருக்கிறான், he does not feel the burden, calamity etc.; he is stupefied; he knows not what to do.
உதவு - Uthavu
III. v. t. help, assist, aid, துணை செய்; 2. give, contribute, கொடு; 3. report, tell, inform, சொல்லு; v. i. be possible, கூடியதா; 2. be of use, பயன்படு (இது மருந்துக்குதவும்.); 3. be at hand, கைக்குதவு.
கைக்குதவாது, it is not at hand. சமயத்துக்கு உதவ, to be of help in an emergency. இப்போது பணம் உதவாதே போயிற்று, at present I have no money at hand. உதவாத எழுத்து, bad writing. உதவாமல் போக, to be of no service. உதவாக்கட்டை, உதவாக்கடை, உதவாக் கரை, a worthless fellow. உதவல், v. n. giving.
சடலம் - sadalam
s. the body, சரீரம்; 2. a heavy, large body, பருத்தவுடல்.
From Digital DictionariesMore