தயாளம் - Thayaalam
s. grace, favour, goodness, benevolence. compassion, கிருபை.
தயாளத்துவம், same as தயாளம். தயாளபுருஷன், a benevolent man. தயாளன், (fem. தயாளி) a compassionate person.
தீர்த்தம் - Thiirththam
s. sacred rivers or waters at a place of pilgrimage; 2. consecrated water, திருமஞ்சனநீர்; 3. water in general, நீர்; 4. ceremonial purity, சுத்தம்; 5. water consecrated for the sick; 6. a temple festival or procession, திருவிழா.
தீர்த்தங்கொடுக்க, to distribute sacred water. தீர்த்தமாட, to bathe in sacred water; 2. to bathe (used by Vaishnavas in this sense.) தீர்த்தயாத்திரை, pilgrimage to bathe in sacred water. தீர்த்தர், (pl.) Devas, Celestials, தேவர். தீர்த்தவாசி, a pilgrim. தீர்த்தன், Argha, அருகன்; 2. Siva, சிவன்; 3. a guru, குரு; 4. a teacher of the vedas, உபாத்தியாயன்.
தயார் - Thayaar
s. (Hind.) readiness, ஆயத்தம்.
தயாராயிருக்க, to be ready.
From Digital DictionariesMore