உண்மை - Unmai
s. (உள்) being, existence, entity; உள்ளது; 2. truth, fact, certainty, reality, மெய்; 3. faithfulness, honesty, யதார்த்தம்; 4. knowledge, அறிவு; 5. nature, essence, உள்ள தன்மை.
உண்மையில், of course. உண்மைத் தாழ்ச்சி, --த்துரோகம், --ப், -- பேதகம், unfaithfulness. உண்மைப்பட, to become evident. உண்மைப்படுத்த, to prove a thing to be true. உண்மைப்பிடி, adherence to truth, steady perseverance in religion.
தாழ்வு -
s. lowness, depth of a pit etc. பள்ளம். For other meanings see தாழ்ச்சி
ஏற்றம் -
s. rise, ascent, உயர்வு; 2. increase, பெருக்கம்; 3. excellence, fame, மேன்மை; 4. a lever to draw up water, a picotta, ஏற்ற மரம்; 5. the flood tide, நீரேற்றம்; 6. v. n. of ஏற்று; 7. thought, meditation, நினைவு; 8. praise, eulogy, புகழ்.
ஏற்றக்கால், the post of a picotta. ஏற்றக்கோல், the bamboo whereon the bucket hangs. ஏற்றச்சால், the bucket used for irrigation. ஏற்றத்தாழ்ச்சி, ஏற்றக்குறைச்சல், superiority and inferiority, inequality, difference. ஏற்ற மரம், a lever or shaft to draw water, a picotta. ஏற்றம் போட்டிறைக்க, to set up a picotta and water the field with it. ஏற்றம், வற்றம், the flow and ebb of tide.
From Digital DictionariesMore