தை - Thai
s. January,
தை மாதம்; 2. a sound in beating time,
தாளக்குறிப்பு; 3. the 8th lunar asterism,
பூரம்; 4. Capricorn of the Zodiac,
மகரராசி.
தேற்றார் , s. the ignorant, அறிவீனர்; 2. foes, பகைவர்.
தேற்றா - terra
prop. தேறு, s. the water-clearing nut tree, strychnos potatorium.
தேற்றாங்கொட்டை, its seed. தேற்றாங்கொட்டை யுறைக்க, -தேய்க்க, to grate the தேற்றா, nut to clarify turbid water.
நந்தை - nantai
s. a twiggy plant, cassyta filoformis, கொத்தான்செடி; 2. strychnos, தேற்றாமரம்; 3. a rope for fastening the yoke to the beam of the plough (prov.)
From Digital Dictionaries