சில - Sila
adj. & s. (pl). some, several, a few, சிலவற்றையெடு, take a few.
சிலகாலம், --கால், --தடவை, --முறை, -- விசை, --வேளை, sometimes, perhaps. சிலசில, சிலச்சில, சிற்சில, some, a few. சிலர், சிலபேர், சிலமனுஷர், a few persons, some people.
தடவை - Thadavai
s. (Tel.) a time, a turn, விசை; 2. an instalment, கெடு.
தடவை ஒன்றுக்கு, at one time for one trip. இரண்டு தடவை, twice. பல தடவை, many a time.
ஆவர்த்தம் - avarttam
s. one of the 7 classes of clouds; 2. time in the meaning of repeating anything once, twice etc., தடவை, ஆவிருத்தி.
From Digital DictionariesMore