சங்கி - cangki
VI.
v. t. honour, respect,
சங்கை செய்; 2. doubt,
சந்தேகப்படு;
v. i. hesitate,
தடுமாறு.
சங்கித்தல், v. n. respecting, honouring.
திணறு - tinaru
III.
v. i. be choked, stifled, unable to respire,
மூச்சுத்தடுமாறு.
திணறல், v. n. hard breathing.
நசுநசு - nacunacu
நசுபிசு, VI. v. i. waver, தடுமாறு; 2. be damp or drizzling, தூறு; 3. be yielding to the touch.
நசுநசுத்த குணம், illiberal disposition. நசுநசுப்பு, v. n. being damp, drizzling. நசுபிசெனல், v. n. being damp.
From Digital Dictionaries