சூழல் - Soozhal
s. (சூழ்) a small-hill; 2. a company; 3. an incarnation, அவதாரம்; 4. a trick or stratagem, தந்திரம்; 5. consultation; 6. deliberation, thought; reflection.
உபாயம் - Upaayam
s. means, expedient, சூழ்ச்சி, 2. artifice, intrigue, trick, தந்திரம்; 3. smallness, சொற்பம்.
உபாயக்காரன், உபாயி, a cunning artful man. உபாயம் பண்ண, to use means, to adopt stratagems. உபாயோபாயமாய், by right or wrong, by any means direct, or indirect, by hook or by crook. உபாயமான சுரம், slight fever. ஜீவனோபாயம், means of livelihood.
தொழில் - Thozhil
s. action, work, வேலை; 2. occupation, office, employ, workmanship, trade, business, உத்தியோ கம்; 3. skill, competence, சாமர்த்தி யம்; 4. treachery, intrigue, தந்திரம்; 5. appropriate duties or occupations, குலாசாரம்; 6. (in gr.) a verb, வினை.
தொழிலாளி, தொழிலாளன், தொழி லோன், workman, an artificer. தொழில் செய்ய, -பண்ண, to work, to pursue a trade, to enter upon a work. தொழில்துறை, trade, business (தொ ழிற் துறை). தொழில்துறை பண்ண, to carry on trade or business (தொழிற்றுறை பண்ண). தொழில்பாடு, labour (தொழிற்பாடு). தொழிற்பெயர், a verbal noun. தொழில் முறைமை, occupation, manner of work (தொழின் முறைமை). தொழில்மொழி, a verb (தொழின் மொழி). நீசத்தொழில், a mean action.
From Digital DictionariesMore