சொறி - Sori
s. itching, தினவு; 2. mange, scab, சொறி சிரங்கு; 3. that which causes itching, nettles etc, காஞ் சொறி; 4. roughness of surface.
சொறிக் கிட்டம், iron-dross. சொறி சொறியாயிருக்க, to be rough, to be scabby. சொறித்தேமல், ring worm. சொறி (சொறி பிடித்த) நாய், a mangy dog. சொறியன், a scabby person; 2. a frog, தவளை. பாற்சொறி, scabbiness for want of milk.
மரை -
s. an elk; 2. a lotus, தாமரை; 3. a frog தவளை.
மண்டூகம் -
s. a frog, தவளை; 2. same as மண்டூரம்.
மண்டூகர், s. a Rishi.
From Digital DictionariesMore