தேவதை - Theevathai
(in comb. தேவதா), s. a diety தேவன்; 2. a goddess, தேவி.
தேவதாபக்தி, piety. தேவதாப்பிரசாதம், the gift of a deity. இஷ்டதேவதை, tutelary deity. துஷ்டதேவதை, an evil spirit. தேவதைத்தொடர்ச்சி, possession by a demon.
கிராமம் - Kiraamam
s. a village, a hamlet, ஊர்.
கிராமக்காவல், service of a village watchman; a village watchman. கிராமசாந்தி, a ceremony to propitiate the village deity. கிராமசிம்மம், the dog, as the lion of the village. கிராமதேவதை, the tutelar god of a village. கிராமத்தார், கிராமவாசிகள், the inhabitants of a village, villagers. கிராமாதிகாரி, கிராமாதிபதி, the head of a village. கிராமாந்திரம், rural parts. கிராமியம், rustic speech, provincialism. கிராமியன், a villager, a rustic.
அபதேவதை - apatevatai
s. (அப) a devil not having godly attributes; 2. a goblin.
அபதேவதையாகிய பிசாசு, as அப தேவதை.
From Digital DictionariesMore