தீவு - Theevu
s. an island, any remote country beyond the sea.
தீவாந்தரம், a remote island, a foreign country. தீவான், (pl. தீவார்) an islander. தீவுக்குருவி, a foreign bird. தீவுச்சரக்கு, foreign goods.
நாவல் -
நாகல், s. the navel of jambo tree, calyptranthas caryophillofolia; 2. the central or jambo-continent, சத்த தீவிலொன்று.
நாவல்பழம், the jambo fruit. சிறுநாவல், a smaller kind of this tree. ஜம்பு நாவல்செடி, rose-apple tree. ஜம்பு நாவல்பழம், rose-apple. நாவலந்தீவு, the central continent surrounded by six others.
தீபம் -
s. a lamp, a light, விளக்கு; 2. a figure in rhetoric, தீபகம்; 3. an island, தீவு; 4. the 15th lunar asterism, சோதி நாள்.
தீபகற்பம், a peninsula. தீபக்கால், a lamp-stand, a candlestick. தீபக்கம்பம், தீபமத்திகை, a lamp-stand. தீபஸ்தம்பம், a light-house. தீபதூபம், lamps and incense. தீபதூபம்(ங்)காட்ட, to present lights and frankincense. தீபமேற்ற, to light or set up a lamp. தீபாராதனை, lamp-worship.
From Digital DictionariesMore