சாவி - Saavi
s. (Tel.) blasted stalk or withered corn, chaff,
சாவட்டை, 2.
(port.) a key,
திறவுகோல்.
சாவியாய்ப்போக, to be blasted as grain. சாவிவைக்கோல், straw of blighted grain. நீர்ச்சாவி, grain blighted from excess of water. சாவிகொடுக்க, to wind, as a watch or a clock; 2. to give an impetus, தூண்ட.
தாழ் - Thaazh
s. a bolt, a bar, தாழ்ப்பாள்; 2. a key, திறவுகோல்.
தாழடைக்க, தாழ்ப்பூட்ட, to bolt or bar a door, தாழ்செறிக்க. தாழ்திறக்க, to unbolt or unbar a door.
தாள் - Thaal
s. stubble, the stem or stalk of corn etc; 2. a bolt, a bar, தாழ்; 3. a sheet of paper, 4. the jaws, அலகு; 5. foot, கால்; 6. energy, exertion, முயற்சி; 7. beginning, origin, ஆதி; 8. a key, திறவுகோல்.
தாட்பாள், a bolt, a bar, தாழ்ப்பாள். தாட்பூட்டு, a pin run through the cheeks, above the jaw bones, by pilgrims to Tirupati. தாளடி, அரிதாள், stubble. தாளாண்மை, energy, perseverance. தாளாளர், persevering characters. தாளிட, to bolt the door. தாள்கிட்டிக்கொண்டது, the jaws are set. முழந்தாள், the knee, முழங்கால்.
From Digital DictionariesMore