திருடு - Thirudu
III. v. t. steal, rob, pilfer, களவு செய்.
திருடன், (fem. திருடி) a thief, a sly artful fellow. திருடல், திருடுதல், v. n. stealing.
கிட -
VII. v. i. lie, lie down, lie along, rest, படு; 2. be in a state, exist, இரு; 3. remain தரித்திரு; 4. (as an auxiliary) be possible or appropriate as in அவன் செய்யக்கிடப்ப தொன்றுமில்லை.
கிடக்கட்டும், கிடக்கிடும், let it remain as it is. அதுகிடக்க, leaving that, furthermore. இந்தச்சாமான் வெகுகாலம் கிடக்கும், this article will last long. ஊர் அமர்க்களமாய்க் கிடக்கிறது, there is a great disturbance or excitement in town. திருடன் வருகிறானென்ற பேச்சாய்க் கிடக்கிறது, it is rumoured that the thief is coming. வியாதியாய்க் கிடக்க, to lie sick.
பக்கா - pakka
s. (Hind.) largeness, greatness, பெரியது; 2. (in comb.) notoriety.
பக்காச்சேர், a weight of 24 palams. பக்காத்திருடன், a notorious thief.
From Digital DictionariesMore