நாபி - Naapi
s. the navel, தொப்புள்; 2. a powerful vegetable poison.
நாபிக்கமலம், the lotus-like navel, navel of Vishnu. நாபிக்கொடி, -சூத்திரம், the umbilical cord, கொப்பூழ்க்கொடி. நாபித்தானம், நாபிஸ்தானம், the region of the navel. வச்சநாபி, வசநாபி, பச்சநாபி, a strong poison from a plant.
கொப்பூழ் -
s. the navel, umbilicus, தொப்புள்.
கொப்பூழறுக்க, to cut the navel cord of a new-born infant. கொப்பூழைச் சுற்றி வலிக்க, to feel pain round the navel. கொப்பூழ்க் கொடி, the umbilical cord.
பொக்கணி - pokkani
s. a large open navel, விரிந்த தொப்புள்; 2. a deep rice mortar, குழியுரல்; 3. a kind of drinking vessel, ஓர்பானபாத்திரம்.
From Digital Dictionaries