எலும்பு - Elumbu
s. a bone.
எலும்புக் கூடு, a skeleton. எலும்பன், (fem. எலும்பி) an emaciated person; one who is almost a skeleton. எலும்புருக்கி, a disease which emaciates the system; consumption. காலெலும்பு, the shin bone. துடையெலும்பு, the shank bone. நெஞ்செலும்பு, மார்பெலும்பு, the sternum. பழு, (விலா) எலும்பு, the rib-bones. முதுகுத் தண்டெலும்பு, நடுவெலும்பு. the spine, the ridge bone of the back; the back bone. எலும்புச் சத்து, phosphoric acid prepared out of bones. எலும்பிலி, worm or any creature having no bones.
துடைப்பம் - Thudaippam
s. a broom, விளக்குமாறு.
துடைப்பக்கட்டை, an old and worn besom.
ஒல்லி - Olli
s. besom, broomstick, துடைப்பம், 2. a slender person, மெலிந்தவன்; 3. thinness, மென்மை; 4. an emptyblighted cocoanut, வெறுமையான தேங்காய்.
ஒல்லி மனுஷன், -யாள், யாயிருக் கிறவன், a very thin, slender person, ஒல்லியன்.
From Digital DictionariesMore