சின்னம் - Sinnam
s. a piece, துண்டு; 2. anything handsome, விசித்திரம்; 3. a sign or mark, அடையாளம்; 4. pudendum mulibre, உபத்தம்; 5. a kind of trumpet; 6. pollen of flowers, பொடி; 7. a coin, as a piece of metal.
கௌரவசின்னம், a mark of distinction; 2. a சின்னம் instrument of a deep sound. செயசின்னம், a medal of victory; 2. a சின்னம் instrument of victory. ஞாபகசின்னம், a token of remembrance.
துண்டு - Thunndu
s. a piece, a bit, a slice, துணிக்கை; 2. a piece of cloth, துணி; 3. remnant, மிச்சம்; 4. loss in selling goods, நஷ்டம்; 5. a bale of tobacco 4 small and 2 large.
துண்டாட, துண்டாடிப்போட, to cut into pieces, துண்டுபோட. துண்டுப் பலகை, a board, a slab. துண்டுருட்டி, roundness of trunk, a large belly. துண்டுருட்டிக்காளை, a fattened bullock, a steer, குண்டுக்காளை. துண்டு விழ, to be cut in pieces, to suffer loss from small remnants.
சேதம் - Setham
s. damage, loss, destruction, கேடு; 2. cutting, dividing, பிரிவு; 3. a part, portion, section, துண்டு; 4. the donominator of a fraction.
சேதங் கொடுக்க, to be a loser, to suffer robbery. சேத பாதம், injury, damage. சேதப்பட, to be damaged or lost, சேதமாய்ப் போக, சேதம்போக. சேதமிறுக்க, to indemnify. சேதம் பண்ண, சேதப்படுத்த, to damage. கப்பல் சேதம், shipwreck. சிரச்சேதம், beheading. பதச்சேதம், see separately.
From Digital DictionariesMore