துவாரம் - Thuvaaram
s. a hole, an aperture, தொளை; 2. a passage, a door, an entrance, வாசல்.
துவாரபாலகர், door-keepers; huge figures placed at the gate of a heathen fane. துவாரமிட, -பண்ண, to make a hole. துவாரம் விழ, to form an orifice of itself (as a tumour).
மலம் - Malam
s. excretion of the body in general, especially the foeces or excrement; 2. dirt, filth, அழுக்கு; 3. dregs, sediment, வண்டல்; 4. subtle matter inherent in the soul (Sidh.); 5. sin, பாவம்.
மும்மலம், the three evil passions of the soul ஆணவம், மாயை and காமியம் (self-importance, delusion and lust). மலக்கட்டு, -ப்பற்று, -பந்தம், costiveness, constipation of the bowels. மலக் குடல், the great gut, rectum. மலசலாதி, excrements and urine. மலசாலாதிக்கிருக்க, to go to stool, to ease oneself. மலசுத்தி, evacuation by stool. மலத்துவாரம், the fundament, anus. மலபந்தம், union of the soul with மலம். மலப்பாண்டம், the unclean vessel of our human body. மலப்புழு, -க்கிருமி, insects in the excrements. மலவாதை, மலோபாதை, urgency to stool. மலம் இளகியிருக்க, to be lax in the bowels. மலம் இருக, to be costive. மலாசயம், மலப்பை, மலவாகி.
பொத்தல் -
s. (பொ, v.) a hole, a rent, துவாரம்; 2. v. n. perforation, துளைத் தல்; 3. stitching, தைத்தல்.
பொத்தலடைக்க, to mend, to patch up, to pay off debts, to make sham excuses. பொத்தலாக்க, to pick a hole.
From Digital DictionariesMore