வளாகம் - Valaagam
s. a place, இடம்; 2. a circuit, சூழ்ந்திருக்கை; 3. a millet-field, தினைப் புனம்.
வைப்பு - Vaippu
s. greatness, பெருமை; 2. (v. n. of வை) a treasure laid up, சேமத் திரவியம்; 3. concubinage; 4. preparation of medicines, மருந்து வைப்பு; 5. placing, வைத்திருக்கை; 6. a place, இடம்; 7. a town, ஊர்.
வைப்புச்செப்பு, a pot wherein treasure is kept. வைப்புச் சரக்கு, prepared medicine.
தட்டத்தனி - tattattani
s. (prop.) தன்னந்தனி s. loneliness, solitariness, தனித் திருக்கை.
From Digital DictionariesMore