விருந்து - Virunthu
s. a novelty, புதுமை; 2. a feast, a banquet, அதிதிகளுக்கிடு முணவு; 3. a guest, விருந்தாளி, அதிதி; 4. one of the 8 beauties of composition (Tholkappiam).
எங்கள் வீட்டிலே இரண்டு விருந்து வந் திருக்கிறது, two guests are come to our house. விருந்தாடி, விருந்தாளி, a guest. விருந்தினர், விருந்தர், guests; 2. newcomers, புதியர். விருந்துண்ண, விருந்தாட, to feast. விருந்துக்குச் சொல்ல, -அழைக்க, to invite to a feasting. விருந்து புறந்தர, to be hospitable; to feel indisposed to be hospitable to guests. விருந்தோம்பல், hospitality. திருவிருந்து, (Chr. us.) the Holy Communion.
நிலைமை - Nilaimai
நிலமை, s. state, condition, ஸ்திதி; 2. rank, degree, நிலைவரம்; 3. durableness, perseverance, உறுதி; 4. truth, probity உண்மை; 5. landed property, பூஸ்திதி.
நிலைமைக்காரன், a man of landed property; 2. a man of probity.
அப்பியாசதன் - appiyacatan
s. a guest, விருந்தாளி. அதிதி.
From Digital DictionariesMore