தேக்கம் -
s. fulness, repletion, நிறைவு; 2. water stopped in its course; 3. (தியக்கம்) perturbation.
தியக்கம் - tiyakkam
தியக்கு, v. n. (தியங்கு) faintness, swoon, மயக்கம்; 2. melancholy, dejection, pensiveness, குறாவுதல்; 3. bewilderment, illusion, கலக்கம்.
தியக்கமும் மயக்கமுமாய்க் கிடக்கிறான், he is melancholy and confused. தியக்கடி, v. n. faintness, exhaustion, drooping, தியக்கம்.
தியரடி - tiyarati
s. fainting, languor, திகரடி; 2. melancholy, தியக்கம்.
தியரடிபட்டிருக்க, to be utterly forsaken.
From Digital Dictionaries