சார்த்து -
(com. சாத்து) III. v. t. (caus. of சாரு) place a thing upon or against. சாரச்செய்; 2. join, unite, இணை.
சுவரோடு, (சுவர்மேல்) சார்த்த, சார்த்தி வைக்க, to place a thing against the wall. சார்த்துக்கை, a rafter resting upon a beam.
துக்கை - tukkai
s. menstruation மகளிர்சூதகம்.
துக்கைச்சி, a menstruous woman.