ஒதுங்கு - Othukku
III.
v. i. give way; enter into a place for shelter,
பதுங்கு; 2. drift ashore,
கரையிற் சாரு; 3. die,
சா; 4. be impoverished,
வறுமையுறு; 5. tread, walk,
நட.
காரியம் ஒதுங்கியிருக்கிறது, the affair is settled. ஒதுங்கிடம், place of retreat, shelter. ஒதுங்கிப்போக, to get out of the way of a person in angry mood; to yield to anything.
பதுங்கு - Pathungu
III. v. i., hide, be concealed, sneak unseen into a place, ஒளி; 2. lie in ambush, lurk, crouch, பதிவிரு; 3 be reluctant, பின்னில்; 4. fawn, cringe, truckle, ஒடுங்கு.
பதுங்கி, s. a skulker. பதுங்கிப் பதுங்கி வர, to come sneakingly. பதுங்கி வெட்ட, to assassinate. பதுங்கல், v. n. skulking, lurking. பதுங்கலன், as பதுங்கி.