துடுப்பு - Thuduppu
s. a spatula, a ladle, அகப்பை; 2. an oar, a paddle, தண்டு; 3. a cluster of flowers.
துடுப்பே போ, go thou fool! துடுப்புப்போட்டுத் துழாவ, to stir with a ladle. துடுப்புக்கீரை, a plant. துடுப்புள்ளான், a kind of snipe.
அளாவு - alavu
III. v. t. reach up to, சேர்ந்து பற்று; 2. wave a thing to make it cool or dry, துழாவியாற்று; 3. mix, கல v. i. mingle, கல.
வானத்தை அளாவின பருவதம், a lofty mountain reaching up to heaven. அளாவிப்பார்க்க, to spy a thing.
சீதுழாய் - cituzay
s. (ஷ்ரீ + துழாய்) sacred basil, துளசி.
From Digital DictionariesMore