முதுகு - Muthuku
s. the back, பின்புறம்; 2. (Tel.) grossness, coarseness, உரப்பு.
முதுகிலெடுக்க, to carry on the back. முதுகு காட்ட, -கொடுக்க, to show the back, to fly, to be routed in battle. முதுகுநூல், coarse yarn. முதுகெலும்பு, back bone, the spine.
கித்தான் -
s. (Hind.) coarse cloth, canvas, உரப்புத்துணி.
கித்தான்கட்டில், canvas-hammock. கித்தான்கயிறு, cord made of hemp. கித்தான் பாய், sail.
உர -
VI; v. i. grow strong, firm, hard; be violent or boisterous, பெல.
உரக்க, உரத்து, adv. alcud. உரக்கப் பேசு, speak loud. உரத்த கடல், a boisterous sea. உரத்த காய்ச்சல், vehement fever. உரத்த காற்று, a strong wind. உரத்த, (உரமான) சத்தம், a loud voice. உரத்த நிலம், firm, hard soil. உரத்த வெயில், hot sun. உரப்பு, v. n. firmness, strength, coarseness, thickness, toughness. உரப்பான புடவை, a coarse thick cloth.
From Digital DictionariesMore