நாசம் - Naasam
s. destruction, ruin, loss, அழிவு; 2. death, மரணம்.
நாசகாலன், an atrociously wicked person like Yama. நாசப்பட, நாசமாக, to be extirpated, destroyed. நாசமாய்ப்போக, (a curse) may you perish! நாசமிலி, the deity as the imperishable one. நாசமோசம், மோசநாசம், peril, jeopardy. நாசம்பண்ண, to destroy. நாசோற்பத்தி, நாசம்+உற்பத்தி) periodical dissolution and reproduction of the worlds; 2. succession of deaths and births. கர்ப்பநாசம், abortion.
உற்பத்தி - Urpathi
உற்பவம், s. birth, origin, பிறப்பு; 2. conception, கருப்படுகை; 3. development, evolution, தோற்றம்; 4. production.
உற்பத்திக்கிரமம், genealogy. உடைமை, உற்பத்தி, acquired goods. சீவ உற்பத்தி, சீவோர்ப்பத்தி, the act of enlivening, animation, nativity. ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை, munition factory.
உற்பவம் - urpavam
s. birth, see உற்பத்தி.
From Digital Dictionaries