ஊர் - Uur
ஊரு, II. v. i. move slowly, creep, crawl, தவழ்; 2. circulate as blood; 3. itch, தினவுறு; v. t. ride, cause to go (as a horse), drive a vehicle, செலுத்து; mount, ஏறு.
எறும்பூரக் கல்லும் குழியும், even a stone will become hollow by the continued passage of ants. நத்தை ஊருகிறது, the snail creeps. ஊரல், v. n. friction, உரிஞ்சல்; 2. creeping. ஊருகால், a snail, a chank. ஊர்வன, pl. reptiles. ஊர்தி, a vehicle or conveyance in general, bullock, horse, palanguin etc.
அயன் - ayan
(அஜன்) s. Brahma.
அயனாள், the age of Brahma; 2. the 4th. lunar mansion, ரோகிணி. அயன் முகத்துதித்தோர், Brahmins. அயன் தோளிலுதித்தோர், Kshatriyas. அயன் ஊருவிலுதித்தோர், Vaisyas. அயன் பாதத்துதித்தோர், (--பதத்துதித் தோர்) Sudras.
உருப்பசி - uruppaci
ஊர்வசி, s. see under ஊரு.
From Digital DictionariesMore