இறுக்கு - Irukku
III. v. t. tie, or strain hard or close, tighten, அழுந்தக்கட்டு; 2. urge, force, ஒடுக்கு; 3. reprimand, உறுக்கு; 4. drive in as a nail, உள் ளழுத்து.
இறுக்கு, v. n. a hard tie, rigid exaction, reproof; pressure, coercion. இறுக்குப்பட்டை, girdle. இறுக்குவாதம், acute rheumatism. இறுக்குவார், a saddle girth.
உறுக்கு - urukku
III. v. t. scold, reprimand, கடிந் துகொள்; 2. threaten, பயமுறுத்து; 3. jump, leap over, தாண்டு.
என்னை உறுக்குகிறாயோ? do you threaten me? உறுக்கிக் கேட்க, to ask in a threatening manner. உறுக்கு, உறுக்காட்டம், உறுக்கல், உறுக் குதல், v. ns. threatening, severe reprimand.