உறுமு -
III. v. i. grumble, growl, முறு முறு. 2. snarl as a dog, cat etc இரை; 3. show anger, சின; 4. thunder, முழங்கு.
வானம் உறுமுகிறது, the clouds make a rumbling noise. உறுமிப் பார்்க்க, to be angry, to look grimly at.
தண்ணுமை - tannumai
s. the மத்தளம், drum; 2. the உறுமி, drum; 3. the உடுக்கை, drum; 4. the one-headed drum, ஓர் கட்பறை; 5. the large or பேரிகை drum.