ஊற்று - Uurru
s. a spring, source of a well.
நாற்று ஊற்றிலிருந்துபோயிற்று, the plants are spoiled by too much rain or water. ஊற்றடைக்க, to stop or choke a spring. ஊற்றாம்பெட்டி, ஊற்றாம்பாளை, the bladder. ஊற்றுக்கண், the opening where from the water springs forth; the orifice of a spring. ஊற்றுக்குழி, a hole made in the ground for gathering water. ஊற்றுநீர், spring water. ஊற்று வெட்ட, -நோண்ட, to dig a pit for getting water.
கொப்பளி - Koppali
கொப்புளி, VI. v. t. gargle, rinse the mouth; 2. spill, shed, சொரி; v. i. blister, rise in blisters or pustules, குமிழ்.
ஊற்று கொப்பளித்துப் புரள, said of a spring bubbling up in profusion. வாயைக் கொப்பளித்துப் போட, to gargle the mouth or throat and cast out the liquid.
தளம்பு - talampu
III. v. i. shake or wabble as water in a moving vessel, அலம்பு; 2. be unsteady, waver, vacillate, தள் ளாடு; 3. move or swerve, நிலைகுலை.
அவன் நெஞ்சு தாமரையிலைத் தண்ணீ ரெனத் தளம்புகிறது, his heart wavers as the water drops on a lotus leaf. நிறைகுடம் தளம்பாது, the water in a full jar does not shake. தளம்பல், v. n. wavering, wabbling (as water.) தளம்பி ஊற்றுண்டுபோக, to spill as water from a vessel.
From Digital Dictionaries