தனிமை - Thanimai
s. solitariness, ஒன்றி. 2. helplessness, உதவியின்மை; 3. incomparableness, உவமையின்மை.
உவமை - Uvamai
உவமம், s. comparison, simile, analogy, a parable, ஒப்பனை.
உவமைகூற, --சொல்ல, to compare. உவமையாய்ப்பேச, to speak allegorically. உவமையின்மை, incomparableness. உவம உருபு, a particle of comparison. ஒட்டுவமை, allegory.
ஒப்பனை -
s. a simile, comparison, parable, உவமை; 2. effigy, emblem, பாவனை; 3. example, திருஷ்டாந்தம்; 4. adornment, beautification, அலங்காரம்.
ஒப்பனை காட்ட, to give an example. ஒப்பனை சொல்ல, --இட, to compare.
From Digital DictionariesMore