தூக்கு - Thuukku
s. pendants,
தொங்கல்; 2. a rope for suspending pots,
குறி; 3. a satchel for carrying cadjan books is
சுவடித் தூக்கு; 4. weighing, weight,
நிறை; 5. a weight of 5 palams; 6. a plumbline,
தூக்குநூல்; 7. the pendulous bird,
தூக்கணங்குருவி; 8. a poem,
செய்யுள்; 9. height,
உயரம்; 1. gallows,
தூக்கு மரம்; 11. deliberation,
ஆராய்ச்சி; 12. dancing,
கூத்து; 13. anything carried by hand in a basket, etc.,
கைத்தூக்கு; 14. Libra of the Zodiac,
துலாராசி.
தூக்கிலேபோட, to hang a person. தூக்குண்ண, to be hanged. தூக்குணி, a person hanged or impaled.
உசரம் - ucaram
உசத்தி, உசப்பு, s. the height, vulg. for உயரம், உயர்த்தி, உயர்வு.
உச்சிரயம் - uccirayam
s. height, உயரம்; 2. the up-right side of a triangle.
From Digital DictionariesMore