சிலை - Silai
s. sound, ஒலி; 2. a bow, வில்; 3. Sagittarius of the Zodiac, தனுர்ராசி; 4. tail வால்; 5. the 19th lunar asterism; 6. a species of tree, ஓர்மரம்; 7. rainbow.
ஏணி - Enni
s. a ladder; 2. limit, எல்லை; 3. number, எண்; 4. tier, அடுக்கு; 5. country, territory, நாடு.
ஏணிக்கழிக்குக் கோணல் கழிவெட்ட, to give an answer not apt to the question. ஏணிசார்த்த, to place a ladder against a wall. ஏணிமேல், (ஏணிப்பழுவால்) ஏற, to climb up a ladder. (ஏணிப்பழு, the rung of a ladder). நூலேணி, a rope-ladder ஏணுக்குக்கோண், (call. contr of ஏணிக் கழிக்குக் கோணல் கழிவெட்டுதல்), gainsaying, thwarting.
தபால் - Thapaal
தவால், s. (Hind.) post, mail, tapal, அஞ்சல்.
தபால்காரன், the post-runner. தபால் சாவடி, the post office. மின்தபால், electric telegraph.
From Digital DictionariesMore