பூட்டை - puttai
s. a machine drawing water, ஏற்றமரம்; 2. basket for baling out water, இறைகூடை; 3. ears of maize or millet, கதிர்; 4. an oil-press, செக்கு.
பூட்டைவாங்குதல், -பறிதல், shooting out ears of corn.
வராத்தம் - varattam
பராத்தம், s. (Ar.) an assignment, an order, கட்டளை; 2. collecting the rents or tribute, வரிவாங்குதல்.
வராத்தக்காரன், a bearer of an order.