இசல் - ical
இசலு, III. v. i. strive pertinaceously, வாதாடு 2. emulate, மேலிடு.
இரண்டு குருவிகள் இன்பமாய் இசலிக் கொண்டு பாடும், two birds sing sweetly emulating each other. இசலி, a quarrel some woman, பிணக் குக்காரி.
பொரு - poru
I. v. i. fight, போர்செய்; 2. compete; 3. come in collision with, தாக்கு; 4. quarrel, வாதாடு; 5. resemble, ஒப்பாகு; 6. join, unite with, be combined, பொருந்து; 7. dash together as waves, be ruffled, அலைமோது.
பொருகள், போர்க்களம், பொருபுவி, a field of battle. பொருநன், (pl. பொருநர்) a warrior; 2. a strong, valiant person; 3. a chief of a hilly district; 4. a king; 5. a commander of any army; 6. a dancer, a master.