ஈசன் - Iisan
s. God, the Lord of the universe, கடவுள்; 2. a king, master, அரசன்; 3. priest, குரு; 4. Siva, சிவன்; 5. an elder, an aged person, மூத்தோன்; 6. Vishnu, விஷ்ணு; 7. Brahma, பிரமா.
ஈசன் மைந்தன், Ganesa, the son of Siva. ஈசனான், the 6th lunar mansion, திருவாதிரை. ஈசத்துவம், ஈசிதை, one of the 8 superhuman powers; அஷ்டசித்திகளு ளொன்று.
எதிர் - Ethir
(எதிரானது) s. that which is opposite or in front, முன்னிருப்பது; 2. similitude, comparison, ஒப்பு; 3. futurity, வருங்காலம்; 4. rivalry, எதிரி டை; 5. target, aim, இலக்கு; 6. adv. in front முன்.
எதிரறை, an opposite room. எதிராக, எதிர் முகமாக, opposite, face to face. எதிராளி, adversary, opponent. எதிரி, the defendant in a law suit; 2. same as எதிராளி. எதிரிடை, எதிர் முகம், opposition, what is against, what is equivalent. எதிரிடையாய்ப் பேச, to dispute, contradict. அதுக் கெதிரிடையாக, அதுக்கெதிரிட மாக, அதுக்கெதிராக, to the contrary. எதிருத்தரம், எதிர்மொழி, எதிருரை, an answer, a reply, a rejoinder, a retort. எதிரே, எதிரிலே, before, in front. எதிரொலி, an echo. எதிர் குதிர், obverse, மறுதலை. எதிர்கொண்டு போக, -கொண்டழைக்க, to go to meet and receive one. எதிர்க் கட்சி, the opposite party. எதிர் செலவு, courteous advance to welcome one. எதிர்ச்சீட்டு, -முறி, a note of hand given for another that is lost, a counterbond. எதிர் நிற்க, to stand before one. எதிர் பாப்பு, Anti-Pope (christ.) எதிர் பார்க்க, (with dat.) to wait for an expected person, to hope for a thing, to be in expectation of a thing. எதிர்ப்பட, to meet by chance. எதிர் மறுப்பவர், Protestants (christ.) எதிர் மறை, (in gram.) negative form of expression. எதிர் மறை வினை, a negative verb. எதிர் வர, to meet, to oppose. எதிர் வாதி, a defendant in law. எதிர் வீடு, opposite house.
தந்திரம் - Thanthiram
s. means, contrivance, உபா யம்; 2. craftiness, subtility, device, trick, கபடம்; 3. a treatise, scientific or religious நூல்; 4. skill, சாமர்த் தியம்; 5. army, troops, படை; 6. action of hand in performing sacrifices; 7. wire or string of a lute, quitar etc; 8. a house, வீடு; 9. decoration, adornment, அலங்கரிப்பு.
தந்திரக்காரன், a crafty fellow, a cunning person. தந்திரம்பண்ண, to use devices or stratagems. அற்பதந்திரம், subtility. மந்திரதந்திரம், enchantment. தந்திரவாதம், the art of disputation. தந்திரவாதி, an expert, a dexterous person, a subtle man.
From Digital DictionariesMore