வாயில் - Vaayil
com. வாசல், s. a door-way, a gate-way, entrance; 2. the organs of sense, பொறி; 3. the mouth and other avenues to the body, நலத்து வாரம்; 4. cause, காரணம்; 5. a message, தூது.
வாயிலாளர், வாயில் காப்போர், doorkeepers. வாயிலோர், dancers, கூத்தர்; 2. messengers, தூதர்; 3. as வாயிலாளர். வாயிற்காட்சி, perception of the senses.
வாசல் - Vaasal
s. a doorway, the entrance into a house, the gateway, வாயில்; 2. the inner house-yard.
வாசற் கதவு, the door that closes the entrance. வாசற் காப்பான், a porter, a doorkeeper. வாசற்கூடு, -கால், the door-frame. வாசற்படி, the door-sill, the doorway. வாசற் பிரதானி, the chief minister of a king. கோட்டைவாசல், the fort-gate. சாளரவாசல், a window. தலைவாசல், the front door. திருவாசல், a choultry, a public hall. தெருவாசல், the street door.
கடை - Kadai
s. a shop, market bazaar, அங் காடி; 2. place, இடம்; 3. way, வழி; 4. gate, வாயில்; 5. termination of a verbal participle as in "ஈதலியை யாக்கடை" (குறள்); 6. a verbal prefix as in கடை கெட்ட; 7. a sign of the 7th case, எழனுருபு.
கடை கட்ட, to close a shop; 2. to suspend a work. கடை கண்ணி, redupl. of கடை, bazaar, shop, market. கடைகாவலன், --காப்பாளன், a door keeper. கடை கெட்டவன், a wretch (6). கடைக்காரன், a shop-keeper. கடைத்தெரு, a market street. கடைபோட, --வைக்க, to set up a shop. அடிக்கடை, the first shop in the market street. பலசரக்குக் கடை, a shop for verious commodities. பானக்கடை, a restaurant, tavern. புறக்கடை, backyard, backside.
From Digital DictionariesMore