பெருக்கு - Perukku
III. v. t. (caus. of பெருகு), increase, augment, பெருகச்செய்; 2. cause to multiply; 3. sweep, கூட்டு; 4. (in arith.) multiply.
மூன்றாறாகப் பெருக்கப் பதினெட்டா கும், three times six is eighteen. தலையும் கடையும் பெருக்கி நடுவுக்கீய, to reckon by the rule of three. பெருக்கல், sweeping with a broom; 2. multiplication. பெருக்கல் கணக்கு, பெருக்குக் கணக்கு, multiplication. பெருக்கல் வாய்பாடு, multiplication table. பெருக்கிப்போட, to sweep, to multiply.