கடவுள் - Kadavul
			s. (
கட, surpassing + 
உள்) God, the Supreme Being; 2. sage; 3. guru.   
 
			
								கடவுணதி (கடவுள்+நதி) the river Ganges (of divine origin).				கடவுள் வணக்கம், --வாழ்த்து, an invocation to God added at the commencement of a treatise.				கடவுட்பணி, (கடவுள் + பணி), service to God; 2. Adisesha, the king of serpents.				கடவுட்பள்ளி, a Buddist temple.				கடவுளர், the celestials, வானவர்.
						
			சாம்பல் - Sambal
			poet. சாம்பர், s. ashes, சுடலை; 2. old age, முதுமை; 3. a withered flower.
			
								சாம்பல் கரைக்க, to perform the second day ceremony after cremation.				சாம்பல் நிறம், -வர்ணம், ash-colour.				சாம்பல் பூக்க, to grow ashy.				சாம்பலாண்டி, a mendicant, smeared with ashes.				சாம்பல் மொந்தன், -வாழை, a kind of plantain whose fruits are ashcoloured.				சாம்பலடிப் பெருநாள், (chris. us.) Ash Wednesday; Shrove Tuesday.
						
			இல் - Il
			s. place இடம்; 2. house, வீடு; 3. domestic life, இல்லறம்; 4. a wife, மனைவி; 5. zodiacal sign, இராசி; 6. a sign of the 7th case, as in வீட்டி லிருந்தாள், she was at home; 7. a sign of the 5th case as in அரசரிற் பெரியர் அந்தணர்; the Brahman caste is superior to the royal; 8. clearing-nut தேத்தாங்கொட்டை.
			
								இல்லடைக்கலம், the act of depositing or taking refuge in a house.				இல்லவன், இல்லான், (fem.) இல்லவள், இல்லாள், the husband, the head of the family.				இல்லறம், domestic life, duties of a household, domestic virtues.				இல்லிடம், dwelling.				இல்லக்கிழத்தி, wife.				இல்லொழுக்கம், the practice of the household duties.				இல்வாழ்க்கை, --வாழ்வு, domestic life.				இல்வாழ்வான், a family man.				இற்பிறப்பு, noble birth.				இற்புலி, a cat.
			From Digital DictionariesMore