உருவம் - Uruvam
உருவு, s. shape, form, figure, வடிவம்; 2. beauty, அழகு; 3. image, idol, ரூபம்.
உருவம் காட்டி, a mirror. உருவம் மாற, to be transformed. உருவசாஸ்திரம், physiognomy. உருவச்சிலை, a statue. உருவப்படம், a portrait, a map.
மருத்துவம் -
s. midwifery; 2. the practice of medicine, வைத்தியம்.
மருத்துவம் பார்க்கிறவள், மருத்துவச்சி, மருத்துவிச்சி, a midwife. மருத்துவன், a physician.
குலிசம் - kulicam
குலிசல், s. thunderbolt; the weapon of India, வச்சிராயுதம்; 2. a coat of mail, கவசம்; 3. diamond, வயிரம்.
From Digital DictionariesMore