பிரபஞ்சம் - Pirapagnsam
பிரவஞ்சம், பரபஞ்சியம், s. (பிர), the world-expanse, the material universe, உலகம்.
பிரபஞ்சகாரியம், secular affairs (opp. to spiritual things).
வஞ்சம் - Vagnsam
s. cruelty, violence, கொடுமை; 2. a lie, பொய்; 3. fraud, வஞ்சனை; 4. a sword, வாள்; 6. smallness, சிறுமை.
வஞ்சம்வைக்க, to foster malicious thought and watch for revenge. வஞ்சன், (pl. வஞ்சர்) a deceitful person.