வளையல் - Valaiyal
வளையில், vulg. வளைவி, s. glass, கண்ணாடிக்கரு; 2. glass armlets, bangles, கைவளையல்.
வளையலிட, to put glass bangles. வளையல் (காய்ச்சுகிற) மண், mineral sand of which glass bangles are made. வளையல் செட்டி, வளையற்காரன், a vendor of glass bangles. வளையல் தூக்கு, a bundle of glass bangles.
வளைவி - valaivi
s. same as வளவி; 2. vulg. for வளையல் which see.