சினேகம் - Sineekam
s. love, friendship, அன்பு; 2. kindness, affection, பட்சம்; 3. oil, grease, எண்ணெய்.
சினேகம்பண்ண, -செய்ய, to make friendship. சினேகிதம், friendship, good will. சிநேகிதன், சினேகிதக்காரன், (pt. சிநேகி தர், fem. சினேகிதி,) a friend. சினேகவங்கணம், friendliness, sociability. சினேகவாஞ்சை, excessive fondness, intimate friendship.
உலகம் - Ulagam
உலகு, (
லோகம்)
s. the world, the earth,
உலோகம்; 2. country, territory,
நாடு; 3. point of the compass,
திக்கு; 4. sky, ethereal regions,
ஆகாசம்; 5. usage, custom, as in "
ஒழுக்க நடையே உலகமதாகும்". (
மாறனலங்காரம்).
உலகரட்சகன், the saviour of the world. உலகநடை, -வழக்கு, உலகியல், the custom of the world. உலக நீதி, morals, morality. உலகப்பற்று, attachment to the world. உலகரீதி, order of the world. உலகவாஞ்சை, -ஆசை, love of the worldly enjoyments. உலக வாழ்வு, temporal prosperity. உலகேந்திரன், the sun. உலகநாதன், Brahma. உலகமுண்டோன், Vishnu. உலகமாதா, Saraswati, Parvathi. உலகவாதம், tradition. உலகவியாபாரம், worldly affairs. உலகாயிதம், a system of materialism. உலகிகம், worldliness, இலௌகிகம். உலகியல், the customs of the world.
விஷயம் - Vishayam
விடயம், s. any object of sense, anything perceivable by any one of the senses, காணப்படுவது; 2. semen virile; சுக்கிலம்; 3. refuge, shelter, அடைக்கலம்; 4. country, தேசம்; 5. a lord, a master, superior, நாயகன்; 6. origin, original cause, காரணம்; 7. news, intelligence, information, matters, facts, சமாசாரம்.
விஷயக்காட்சி, perception of objects by the senses. விஷய ஞானம், knowledge of sensible things. விஷய தானம் செய்ய, to contribute articles to a news-paper. விஷய பரித்தியாகம், abstraction. விஷய வஞ்ஞானம், ignorance, illusion. விஷய வாஞ்சை, sensuality.
From Digital DictionariesMore