பாலம் - Paalam
s. a bridge, வாராவதி; 2. forehead, நெற்றி; 3. any metal bar, பாளம்; 4. the earth, the world; 5. a branch of a tree.
துவாரகை - tuvarakai
துவாரவதி, துவாராவதி, துவாரகாபுரி, s. One of the sevensacred cities.
துவாரகேசன், துவாரகாபுரிவாசன், Vishnu.